Category ராசிகள்

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

ஜ்யதுர்காவினை வணங்கி,

கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார்.

இதன் பொருள். உட்ச கிரஹம் முழு பலனையும், மூலத்திரிகோண கிரஹம் முக்கால் பலத்தினையும், ஆட்சி கிரஹம் பாதிபலத்தினையும், நட்பு கிரஹம் கால் பலத்தினையும், சமம் கிரஹம் எட்டில் ஒரு பங்கு பலத்தினையும், நீட்ச/பகை கிரஹம் நிஷ் பலத்தையும் தரும் என்பதாம். தீய பலன்களுக்கு இவற்றினை எதிர்மறையாக கொள்ளவேண்டும்...

Read More

கிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்

ஜ்ய துர்காவின் கருணையினாலே ஜோதிஷத்தில் கிரஹங்களின் வயதினை பற்றி கூறியதெல்லாம் தொகுத்து ஒரு பதிவினை வெளியிட விரும்பி இதனை தர விரும்புகிறேன். கிரஹங்களுக்கும் மனிதனுடைய வயதிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என ஆராய்வது ஜோதிஷத்திற்கு மிகவும் தேவையாய் இருக்கிறது

கிரஹன்களுக்குண்டான வயதினை பற்றி ஒரு நூலில் ...

Read More

பதா ராசி – பாவ வலிமை

ஜயதுர்காவின் கருணையினாலே!!!

கிரஹங்கள் உட்சம், ஆட்சி பெற்றாலும் நன்மை தராதது ஏன்??

ஒவ்வொரு பாவத்திற்கும் நன்மை மற்றும் தீமையான பலன்கள் கூறப்பட்டுள்ளது.செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற கிரஹங்கள் இரு பாவத்திற்கு ஆதிபத்தியம் பெறுகிறது...

Read More

பராசரரின் ராசிப்பார்வை.

பராசர மகரிஷி பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் ராசிப்பார்வை பற்றி விவரிக்கிறார். அதன்படி சர ராசியை தனக்கு அடுத்துள்ள ஸ்திர ராசி தவிர மற்ற அனைத்து ஸ்திர ராசியும் பார்க்கும்.

அதேபோல் ஸ்திர ராசியை தனக்கு அடுத்துள்ள சர ராசி தவிர மற்ற அனைத்து சர ராசியும் பார்க்கும்.

உபய ராசியை மற்ற உபய ராசிகள் பார்க்கும்...

Read More

ராசியும் பாவமும்.

ஜயதுர்காவின் கருணையினாலே!!

நாம் காணக்கூடிய வான் வெளியை 12 ஆக பிரித்து உருவாக்கியதே ராசி மண்டலம் ஆகும்.

ஏன் 12 ஆக பிரித்தனர்?
ஏன் 9 அல்லது 10 ராசிகளாக பிரிக்கவில்லை என்பது பொதுவான கேள்வி.
நமது ரிஷிகள் வானமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று கவனித்து வரும் போது சூரியன், தான் இருந்த இடத்திலிருந்து பயணித்து மீண்டும் அதே இடத்திற்கு வர ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறது. அந்த ஒரு வருடத்திற்குள் சந்திரனின் சுழற்சியால் 12 முறை பெளர்ணமி அல்லது அமாவாசை ஏற்படுவதாக கண்டனர்...

Read More

இராசிகளுக்கு உரிய நோய்கள்

மேஷம்:
பித்தம் சம்பந்தமான நோய்கள், தலை சுற்றல், மூளைப் பகுதியினில் இரத்த அழுத்தம், மூளை வீக்கம், மூளைக் காய்ச்சல், முக வாட்டம், முகத்தில் தழும்புகள், தூக்கமின்மை.

ரிஷபம்:
கபம் சம்பந்தமான நோய்கள். கண் வலி, கண் வீக்கம், கழுத்தினில் சுளுக்கு, பேச்சுத் திறன் குறைதல், தொண்டை வீக்கம், தொண்டைப் புண், உள் நாக்கு வளர்தல், சளி-இருமல், வாய்ப்புண்...

Read More

குருபெயர்ச்சி ராசி பலன்கள்-துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் மே 2013

மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள்

துலா ராசி

*தொழில்/வேலையில் இருந்த சிரமங்கள் மறையும்

*சொத்து யோகம் கைகூடும்

*உடல் நிலையில் கவனம் தேவை

*திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் விரிசல் தோன்றி மறையும்

*சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார தட்டுப்பாடு குறையும்

*எதிரிகள் அதிகரிப்பர், அவமானம் ஏற்படும் கவனம் தேவை...

Read More

குருபெயர்ச்சி ராசி பலன்கள்-மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி மே 2013

மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள்

மேஷ ராசி

*மனகுழப்பம் அதிகமாகும்

*திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடைபெறும்.

*புதிய முயற்ச்சிகள் வேண்டாம்

*தொழில்/வேலையில் மாற்றம் ஏற்படும்

*வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு

*உடல் நிலையில் குறிப்பாக வயிற்று கீழ் பகுதியில் மருத்துவ செலவினங்கள் ஏற்படும்...

Read More

ராசிகளின் தன்மைகள்

ராசிகளின் தன்மைகள்

ராசிகளின் தன்மைகள்

Read More

ராசிகள் குறிக்கும் இருப்பிடம்

ராசிகள் குறிக்கும் இருப்பிடம்

மேஷம் : விலை மதிப்புள்ள கற்கள் இருக்கும் பகுதி,  பாழ்நிலம், புல்தரை,  செம்மணற்பகுதி, மேய்ச்ச்ல் தரை, குன்றுகள், மாட்டு தொழுவம், உழுத நிலம், குடிசைகள், திருடர்கள் மறையும் பகுதி, ஆட்கள் இல்லாத பகுதி, இராணுவ பகுதி, மருத்துவமணை, கசாப்பு கடை, போலிஸ் ஸ்டேசன், இராசயனக்கூடம், முடிவெட்டும் இடம், ரயில்வே இண்ஜின் பலுதுபார்கும் இடம், மெக்கானிக் ஷாப், கொல்லுபட்டறை, பேக்கரி அறை, இரும்பு அடிக்கும் இடம், விளையாட்டு கூடம், சமையல் அறை, கடிகார ரிப்பேர் ஸ்டோர், தொழிற்சாலை, துணி வெளுக்கும் இடம், மரம் அறுக்கும் மில்,  மூங்கில் நிறைந்த இடம், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை, வாகனங்கள் ரிப்பேர் செய்யும் இடம்,...

Read More